இஸ்லாம், கிறிஸ்தவம் ஒர் ஒப்பீடு:

*இஸ்லாம், கிறிஸ்தவம் ஒர் ஒப்பீடு:*

➡ இஸ்லாம் : *ஒன்றுக்கும் மேற்ப்பட்ட மனைவிகளைத் திருமணம் செய்யலாம்.* (குரான் 4:23)

➡ கிறிஸ்தவம் :
*ஒருவனுக்கு ஒருத்தி தான்* (1கொரிந்தியர் 7:10-11)

➡ இஸ்லாம் :
*ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் விபச்சாரம் அல்ல அது அனுமதி* (குரான் 4:3).

➡ கிறித்தவம் :
*ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் விபச்சாரமாகும்.* (மாற்கு 10:11-12).

➡ இஸ்லாம் :
*மனைவியை தள்ளி வைக்கலாம், அதாவது எத்தனை பெண்களை வேண்டுமோ அத்தனை பெண்களைத் திருமணம் செய்யலாம்*அதே (குரான் 4:3).

➡ கிறித்தவம் :
*தன் மனைவியை தள்ளிவைத்து, (வேறொரு பெண்ணை) திருமணம் செய்தால் அது விபச்சாரம்* (லூக்கா 16:18).

➡ இஸ்லாம் :
*திருமணத்தை பிரிக்கலாம், மனைவியை விவாகரத்து செய்யலாம்* (குரான் 65:1).

➡ கிறித்தவம் :
*திருமணத்தை பிரிக்கக்கூடாது* (மத்தேயு 19:6) (மாற்கு 10:9).

➡ இஸ்லாம் :
*பிறர் மனைவிகள் மீது ஆசைப்படலாம், திருமணம் செய்யலாம், எல்லாம் அனுமதி., உதாரணமாக - (மகன் சையதின் மனைவி யின் மீது ஆசைப்பட்டு மருமகள் ஜைனபை திருமணம் புரிந்தார் ஹஜ்ரத்  முஹம்மது(நபி அல்லாஹ்வின் அனுமதியோடு). அதேபோல்  குழந்தைகளை (ஆறு வயது ஆயிஷாவை தன் 55ம் முதிர்வயதில் திருமணம் புரிந்த்தது அல்லாஹ்வின் அனுமதியோடு),  மகள் ஸ்தானத்தில் இருக்கும் பெண்களை  திருமணம் செய்யலாம்* அதே (குரான் 4:23-24; 33:37).

➡ கிறிஸ்தவம் :
*பிறர் மனைவி மீது ஆசைபடக்கூடாது,*
(யாத்ராகமம் 20:17)

*கிறிஸ்தவத்தில் திருமணம் மிகவும் புனிதமாய் கருதப்படுகிறது*

ஆனால்...

*இஸ்லாமின் குரானில் அல்லாஹ் திருமணத்தை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று தெளிவாகத் தெரிகிறது...........*

அதுமட்டுமன்றி...

*குரானின் வசங்கள் எல்லாம்  (ஹஜ்ரத் முகமதுவின் இச்சைகளையும் ஆசைகளையும், தேவைகளையும் நிறைவேற்றவே) அல்லாஹ்வினால் இரக்கப்பட்ட வசங்கள் போல இருப்பதை நாம் அறியமுடிகிறது.*

பரிசுத்த வேதாகமத்தின் இறைவனும், குரானின் இறைவனும் ஒன்று என்று *1400 ஆண்டுகளாகப் பொய் சொல்லித்திரியும்* இஸ்லாமியர்களின் வஞ்சக வலையில் கிறிஸ்தவ பிள்ளைகள் சிக்காமல் இருக்க
அனைத்து கிறிஸ்தவட்களுக்கும் பகிரவும்.
ஆமென்.அல்லேலுயா

Comments

  1. அறிவுடையவர்கள் எதையும் ஆய்வரிந்து பேசுவர்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தீ போல இறங்கிடுமே Thee pole Iranganame - Tamil Lyrics

തീ പോലെ ഇറങ്ങേണമേ - Thee Pole Iranganume - Malayalam Lyrics

வேதத்தில் உள்ள *தாவரங்களும், தானியங்களும்!*